Techofes Awards 2020, டெக்கோபெஸ் விருதுகள் 2020: வெற்றிபெற்றவர்களின் முழு விபரங்கள்

டெக்கோபெஸ் என்பது கல்லூரிகளுக்கிடையே நடைபெறும் வருடாந்திர கலை நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை நடத்துவது சென்னை, கிண்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங். பிப்ரவரி மாதத்தில் நடக்கும் இந்த 3 நாட்கள் கலை நிகழ்ச்சியானது பாரம்பரியமான நிகழ்வாகும். 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் பிப்ரவரி 27 முதல் 29 வரை நடக்கிறது.

டெக்கோபெஸ் விருதுகள் 2020 வெற்றியாளர்களின் விபரங்கள்,

சிறந்த அறிமுக நடிகர் -வருண்
சிறந்த நடிகர் -அருண் விஜய்
சிறந்த இயக்குனர் -லோகேஷ் கனகராஜ்
சிறந்த வில்லன் -அர்ஜுன் தாஸ்
சிறந்த புகைப்படகலைஞர் -கார்த்திக் ஸ்ரீனிவாசன்
பிடித்தமான இயக்குனர் – அட்லீ குமார்
பிடித்தமான இசையமைப்பாளர் – அனிருத் ரவிச்சந்தர்
சிறந்த யூடுபெர் – நரேந்திர பிரசாத்